நீரோடு உறவாடுவோம். !!
இன்று சர்வதேச நீர் தினமாகும்!!
ஆக்கவும் அழிக்கவும் நீரால் முடியும்.
நீர் ஒரு வலிமையான உறவு, நீரோடு உறவாடுகிறோம், நீரோடு போராடுகிறோம், நீரைக்கொண்டாடுகிறோம், நீரை திட்டித் தீர்க்கிறோம், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்கிறது. நீரும் பெண்தானோ?
நீர் ஒரு ஆயுதம். அதனை நாம் பயன்படுத்தும் விதத்தில் அதன் தன்மை மாறுபடுகின்றது. அத்தோடு மூன்று நிலைகளிலும் மாறக்கூடிய பதார்த்தம் நீர்.
நீர் மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகும், பிறப்பு தொடங்குவதும் வாழ்க்கை முடிவதும் கூட நீரோடு கலந்தே காணப்படுகின்றது. அதாவது நீர்ப்பற்றாக்குறை என்பது பெருகிவருவதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
உலகில் ஒவ்வொரு வருடமும் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் இறப்பதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதற்காரணமாக அமைகின்றது என்கிறது ஆய்வு.
நீர் இன்றி அமையாது உலகு,
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை