`கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப் போறேன்!"- நாம் தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் அமர்க்களம்!!
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், ``திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி என் சொந்த ஊர். நானும் திண்டுக்கல்காரன்தான். நாம் தமிழர் கட்சி சார்பா நிற்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கு. இங்கே மணல் முழுவதும் அள்ளிட்டாங்க. பொன்மாந்துரை என்கிற கிராமத்துக்குப் போனேன். அங்கு குடிக்க தண்ணிக்கூட இல்ல. இந்தியாவிலேயே தண்ணி இல்லாத கிராமமாக அது இருக்கு. நான் என்னோட அலுவலகத்தை அந்தக் கிராமத்தில்தான் போடப் போறேன். அவங்களுக்கு குடிக்க தண்ணீருக்கு ஏற்பாடு பண்ணனும்" என்று சொன்னவர் கண் கலங்கினார்.
தொடர்ந்து பேசியவர், ``தமிழன்தான் பிரதமராக வரணும். நான் எம்.பி ஆனா சேரில் உட்கார்ந்து சீட்டு தொடச்சிட்டு வர மாட்டேன். எந்திரிச்சு நின்னுதான் கேள்வி கேட்பேன். கிராமங்களுக்குப் போறப்ப ரொம்ப பேரு கேக்குறாங்க. நீங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவீங்களான்னுதான் கேக்குறாங்க. நான் நல்லது பண்ண மாட்டேன். கெட்டதுதான் பண்றேன். இந்த ஊருக்குப் பண்ண வேண்டிய வேலை ரொம்ப இருக்கு. கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப் போறேன். பொள்ளாச்சி விஷயத்துல தப்பு பண்ண அவங்க தலையை வெட்டணும்" என்றபடி கிளம்பினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை