போகஸ்வெவ பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

வவுனியா போகஸ்வெ வ  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ரி-56 துப்பாக்கிக்கான 750 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போகஸ்வெ வ  பகுதியில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் அலுவலக பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போகஸ்வவ பகுதியில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டே குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை போகஸ்வெவ  பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.