முதன்முறையாக அறிமுகமான வித்தியாசமான முச்சக்கரவண்டி!

இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று செய்யப்பட்டுள்ளது.TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில் இந்த முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


முற்று முழுதான மின்சாரத்திலேயே பயணிக்க கூடிய வகையில் இந்த முச்சக்கர வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த முச்சக்கர வண்டி சுற்று சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.