விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் கைது !!
வெலிக்கட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் முகாமையாளப் பெண்ணொருவரும் , ஏனைய இரு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தன்கொடுவ, வெலிபென்னகாமுல்ல, டயகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20, 27 மற்றும் 31 வயதுகளையுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்களையும் அளுத்கட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை