அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்!


அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கான புதிய வீடமைப்பு திட்டத்திற்காக அமைச்சரவை பத்திரம் மூலம் என்னால் பெறப்பட்ட 5 ஏக்கர் காணி சீர்செய்யப்படுவதை, கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாலசுரேஷ், நிர்வாக செயலாளர் பிரியானி குணரட்ன, அவிசாவளை நகர சபை உறுப்பினர்களா
ன பாலச்சந்திரன், சுனில் ஆகியோர் கண்காணிக்கின்றார்கள்.

No comments

Powered by Blogger.