இரண்டு கோடியா அரசியல் கைதிகள் விடுதலையா?? எது சாத்தியம்???
இந்த வரவு செலவுத்திட்டம் கூட நல்ல சந்தர்ப்பம் அரசியல் கைதிகள் விடுதலைக்கான பேரம் பேசலிற்கு.முன்றாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பிற்கு ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் விடுதலை செய்தால் ஆதரிப்போம் இன்றுகூட நிபந்தனை விதிக்கலாம்.
இல்லையென்றால் இரண்டு கோடியை வாங்கிக்கொண்டு பொத்திக்கொண்டு கையையும் தூக்கலாம்.
-அ.யசீகரன்-
.jpeg
)





கருத்துகள் இல்லை