ஒன்ராறியோ மாநில வரவு செலவுத் திட்டம் புதிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும்!
டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி மாநில அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டமானது, மாநிலத்திற்கு மீண்டும் புதிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் என ஒன்ராறியோ மாநில நிதி அமைச்சர் விக் ஃபெடலி, தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, பாடாசலைகள் உள்ளிட்ட பொதுத் துறைகளைப் பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வரவு செலவுத் திட்டமானது, இந்த நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தினுள் தற்போது காணப்படும் 13.5 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமா? என்ற தகவல்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.
முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஒன்ராறியோ சட்டமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை