தமிழின அழிப்பின் அதியுச்ச நாள் மே18 - 10 ஆண்டுக்கான மாபெரும் பேரணி டென்மார்க் பாராளுமன்றம் முன்பாக 11.0 மணிக்கு ஆரம்பமாகி Københaven நகரசபை வரை பேரணியாக சென்று அங்கே நிகழ்வுகள் நடைபெறும்.
டென்மார்க் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்.
கருத்துகள் இல்லை