திருக்கேதீஸ்வரத்தில் வளைவு உடைப்பு!சிங்கள கைகூலி கத்தோலிக்க காடையர்கள் வன்முறை தூன்டல்!!(வலையயொளி)

மன்னார் மாவட்டத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்த வளைவை வேற்று மதத்தினர் உடைத்தெறிந்துள்ளர்கள்.இச் செயல்ப்பாடு உரு சில சிங்கள  முஸ்லீம்  துண்டுதலால்  பணத்தாசை பிடித்து கத்தோலிக்க மதத்தவர்கள் ஊடாக மதக்கலவரம் தூன்டப்பட்டது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள சிவராத்திரியை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தார்கள்.
இது தொடர்பாக மன்னார் இந்து குருமார் ஒன்றியத்தலைவர் தர்மராஜக்குருக்கள் தெரிவிக்கையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தின் நுழைவாயிலில் வளைவை திருத்தம் செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்தில் திரண்ட கத்தோலிக்க சமயத்தை சார்ந்தவர்கள் அதனை உடைத்தெறிந்தனர்எனத்தெரிவித்தார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
அப்போது அங்கு வந்த வேற்றுமதத்தை சேர்ந்த சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தில் ஈடுபட்டதோடு கோவில் நுழைவு வளைவுகள அடித்து நொறுக்கி பிடுங்கி எறிந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.