எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

மொனராகலை – ஹொரம்புவ பகுதியில் எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


கெப் வண்டியில் இன்று அதிகாலையில் தீ பரவியதாகவும் அதில் பயணித்தவர் எரிந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மொனராகலை – ஹுலந்தாவ பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மொனராகலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.