தமிழீழ விடுதலை புலிகளின் அடையாள தகடுகள் மீட்ப்பு!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயம் ஒன்றை துப்புரவு செய்யும் போது அங்கி ருந்து தமிழீழ விடுதலை புலிகளின் அடையாள தகடுகள் பெருமளவில் மீட்கப்பட்டுள் ளதாக மக்கள் கூறுகின்றனா்.


இது குறித்து மேலும் தொியவருவதாவது,  வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டி ற்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக் களினால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த ஆலயவளாக பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வெவ் வேறு இலக்கங்களுடனான தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலி ல் இறுதிபோர் நடைபெற்ற ஆலய வளாகப் பகுதி ஒன்றிலேயே

இவ்வாறான தகடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.