வவுனியாவில் தந்தை செல்வாவின் 121ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!!
வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் வட. மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 121ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சேனாதிராஜா, சுமந்திரன், பரதலிங்கம், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் உத்திரியநாதன், தமிழரசு கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை