கொழுந்துக்கூடையுடன் தவறி விழுந்த பெண் சாவு!!
தேயிலைக் கொழுந்து பறிக்கச் சென்ற பெண்ணொருவர் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சாஞ்சிமலை மேல்பிரிவுவு தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் காலையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. டிக்கோயா கிழங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை