வீதியில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு!!
சாவகச்சேரி மடந்தடியில் வீதியில் சென்ற பெண்ணைத் தாக்கிவிட்டு 5இலட்சம் பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது,
இச்சம்பவம் நேற்றைய தினம் 1மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கோயிலுக்குச் சென்றுதிரும்பிய போதே அவரைத் தாக்கி நகையை அபகரித்துச் சென்றுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை