சலீம் பட இயக்குநருடன் கைகோர்த்த சசிகுமார்!!

விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் என்.வி.நிர்மல்குமார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இவர் அடுத்ததாக அரவிந்த்சாமி - திரிஷாவை வைத்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.
தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக அந்த படம் இன்னமும் ரிலீசாகாமல் உள்ளது. இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நிர்மல்குமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
எனது அடுத்த படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் எனது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.