Disney+ இணைய காணொளி ஒளிபரப்பு சேவை!!

Disney இணைய காணொளி ஒளிபரப்புச் சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்யவுள்ளது.


நவம்பரில் ஆரம்பமாகவுள்ள Disney+ எனும் அந்த சேவை, இணையத்தில் நிகழ்ச்சிகளை வழங்கும் Netflix தளத்துக்குப் போட்டியாக அமையக்கூடும்.

அமெரிக்காவில் மாதக் கட்டணம் 6.99 டொலருக்கு அறிமுகமாகவுள்ள சேவையை உலகின் ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக Disney தெரிவித்துள்ளது.

Disney திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் புதிய சேவையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.