சின்மயிக்கு மேடையிலேயே எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர் - வைரலாகும் வீடியோ!!

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என அதிர்ச்சி குற்றச்சாட்டு கூறியதால் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் இன்று நடந்த ஒரு படவிழாவில் பேசும்போது சின்மயிக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளார். “நீ வைரமுத்துவின் பெயரை சிதைத்தல், உன்னை சிதைக்க நான் ஆள் வெச்சிருக்கேன்” என அவர் பேசியுள்ளார். அதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள சின்மயி “இதற்கு பயப்படவேண்டுமா?” என பதிவிட்டுள்ளார். 



#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.