மைத்திரியின் புதுவருட நிகழ்வில் டக்ளஸ்- சுமந்திரன்!


ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை சிங்கள புதுவருட தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்ட தரப்பினருக்கு மட்டுமே ழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி அiமைப்பின் செயலாளர் டக்ளஸ் தோவந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் ஆகிய தமிழ் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.