தாதா 87 திரைப்பட நடிகை தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா?!!

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளியான தாதா 87 திரைப்படத்தில் நடித்த ஸ்ரீ பல்லவி தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


குறித்த திரைப்படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்திருந்தார். இதுவே அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

இந்திய சினிமாவை பொருத்தவரையில், ஒரு ஆண் திருநங்கையாக நடிப்பதே வழக்கமாக பின்பற்றப்படுகிறது. அந்த வழக்கத்தை மாற்றி இந்த திரைப்படத்தில் ஒரு பெண் திருநங்கையாக நடித்துள்ளமை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.