பொம்மை தலைகளால் கட்டுநாயக்கவில் பதற்றம்!

கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அவற்றில் வெடிகுண்டுகள் உள்ளனவா என்ற பரிசோதனைகளை அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தலைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.