வவுனியாவில் மதஸ்தலங்களில் பாதுகாப்பு!!

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அனர்த்ததையடுத்து வவுனியாவில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பிலும் மட்டக்களப்பிலும் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டும் , காயப்பட்டும் உள்ள நிலையில் மதஸ்தலங்களை பாதுகாக்கும் பொருட்டு தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து இன்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


No comments

Powered by Blogger.