என்.ஜி.கே டிரெய்லர்!!
செல்வராகன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் `என்.ஜி.கே'.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகப்படுத்தியது. அரசியல்வாதியாக இந்தப் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். வரும் மே 31 ம் தேதி படம் ரிலீஸாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக படம் குறித்து யுவன் பேசும் போது, ``புதுப்பேட்டை' போலவே இந்தப் படத்திற்கும் சில எபிக் காட்சிகள் இருக்கும் எனவும் செல்வராகவன் கூறியிருந்தார்.'' அதனால பரபரப்பு ஆயிட்டேன்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இணையத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை