இயக்கச்சி பனிக்கயடி பகுதியில் முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டது!!

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.


இனந்தொியாத நபா்களே இவ்வாறு முச்சக்கர வண்டியை தீயிட்டு கொழுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் இயக்கச்சி பனிக்கயடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.