மகிந்த, ஐ.நா அதிகாரி சந்திப்பு!!
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபையின் Alliance of Civilizations இன் உப செயலாளர் மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ் இன்று சந்தித்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம், ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு தமது அனுதாபங்களை மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ் தெரிவித்துக் கொண்டார்.
ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் தற்போதைய நிலைமையில், இலங்கை மக்களிடையேயான ஒற்றுமையை நிலைநாட்ட தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை