யாழ் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் திறன் வகுப்பறைகள் திறப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்லூரியின் பழைய மாணவர் ஆசிரியர் சங்க ஐக்கிய ராஜ்ஜியக் கிளையினரால் அமைக்கப்பட்ட 2 திறன் வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன.
கல்லூரி அதிபர் செ.பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய ராஜ்ஜியக் கிளையின் தலைவர் கு.சபாரத்தினம், சமூக செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஜெனி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.