இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கைக்கு அவசர வருகை!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.


இந்திய பாதுகாப்பு செயலாளர் மற்றும் 6 பேர் அடங்கிய குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.