வடகிழக்கு வைத்தியசாலைகளுக்கு புதிதாக118 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு!!
வடகிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு புதிதாக 118 அம்புலன்ஸ் வண்டிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து உரிய வைத்தியசாலைகளிடம் அவற்றைக் கையளித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo



.jpeg
)





கருத்துகள் இல்லை