பொலன்னறுவை மாநகர சபையின் புதிய கட்டிடத்தொகுதி மக்களிடம் கையளிப்பு!!
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 190 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை மாநகர சபையின் புதிய கட்டிடத்தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (10) மக்களிடம் கையளிக்கப்பட்டது.அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, வசந்த சேனாநாயக்க வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.











.jpeg
)





கருத்துகள் இல்லை