அறிமுகம் ஆனது அப்டேட் செய்யப்பட்ட போர்ஷ் மோட்டர்ஸின் மகிழுந்து!!

புனேயின் போர்ஷ்  மோட்டர்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட குர்க்காவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புது போர்ஷ்  குர்க்காவில் ஏபிஎஸ் வசதி உள்ளது.


இந்த மகிழுந்து விலை 11.05 லட்சம் ரூபாய் முதல் 13.30 லட்சம் ரூபாய் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் வசதியில்லாத குர்க்காவின் விலை 9.99 லட்சம் ரூபாயாகும்.

மெக்கானிக்கலாக இந்த அட்டேட் செய்யப்பட்ட மகிழுந்து அதிக மாற்றமில்லை. 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பெற்றுள்ள இது 138 bhp மற்றும் 321 Nm உட்ச டார்க் பெற்றுள்ளது. டாப் எக்ஸ்டிரிம் வகை மகிழுந்து எல்இடி இண்டிக்கேட்டர், ஸ்டில் பம்பர் உள்ளது.

இந்த புது அப்டேட் காரில் ஏபிஎஸ் வசதி மட்டுமே பிரதானமாக உள்ளது. புது பாதுகாப்பு விதிகளின் படி, டிரைவர் சைட் ஏர்-பேக், ஸ்பீட் அலர்ட், பின் பக்க பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை கட்டாயமாகும். எனவே இந்த பாதுகாப்பு வசதிகளுடன் புது அப்டேட் மகிழுந்து விரைவில் போர்ஷ்  மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் என எண்ணப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.