கல்முனை – சாய்ந்தமருது மோதல் சம்பவம்: 1 பொதுமகன் உயிரிழப்பு!!

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் கடும் மோதல் இடம்பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களில் ஒரு பொதுமகன் உயிரிழந்துள்ளதாகவும்  மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அங்கு இடம்பெற்றுவரும் துப்பாக்கி மோதல் உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 11 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.