தற்கொலை தீவிரவாதியின் உறவினரிடம்150 அலைபேசிகள் மீட்ப்பு.!!

கொழும்பு- சினமன் கிறான்ட் ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதல் நடாத்தியவாின் உறவினரும், குறித்த ஹோட்டலின் முன்னாள் காவலருமான நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த நபர் கண்டி - கலஹா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் இந்த நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் சினமன் கிரேன்ட் ஹோட்டலில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 150 செல்போன்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.