வவுனியாவில் இருந்து மன்னார் வரையான பிரயாண இடங்களில் சோதனைச் சாவடிகள்!

நிறுவப்பட்டுள்ளது.இவ் வேளையில் இராணுவத்தினர் அடையாள அட்டை, மற்றும் பயணப் பொதிகளை சோதனையின் பின்னரே பயணம் தொடர அனுமதிக்கப்படுக்ன்றனர். இதனால் மக்கள் பாரிய சிரமம் மேற்கொள்வதாக விமசனம் செய்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை