மே தினக் கூட்டங்கள் இரத்து!

தொடர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பொது மக்­களின் பாது­காப்பு கருதி மே தினக்­கூட்­டங்­களை  இரத்து செய்­வ­தாக சில கட்­சிகள் அறி­வித்­துள்­ளன.

அதன்­படி ஐக்­கிய தேசிய கட்சி, தமிழ் முற்­போக்கு கூட்­டணி , ஜே.வி.பி. மற்றும் பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சிகள் மேதின கூட்டம் இடம்­பெ­றாது என்­பதை உறுதி செய்­துள்­ள­தோடு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது மேதின  கூட்டம் நடை­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்கள் குறைவு என்றும் தெரி­வித்­துள்­ளது.

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் உள்­ளிட்ட சில கட்­சிகள் இது தொடர்பில் எந்த அறி­வித்­தலும் விடுக்­காதபோதும் அவற்றின் கூட்­டங்­களும் இரத்துச் செய்­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.