இலங்கையிலும் அடிப்படைவாதம் பேசும் சோனகரை நம்பலாம் முற்போக்கு பேசுகின்ற சோனகனை நம்பவே கூடாது.!!
பூணூல் அணியும் பிராமணை நம்பினாலும் நம்பலாம் ஆனால் பூணூலை கழற்றி எறிந்த பிராமணனை நம்பக்கூடாது என தமிழ்நாட்டில் சொல்வார்கள்
அது போலத்தான் இலங்கையிலும் அடிப்படைவாதம் பேசும் சோனகரை நம்பினாலும் நம்பலாம், இந்த முற்போக்கு பேசுகின்ற சோனகனை நம்பவே கூடாது.
ஏனெனில் இந்த NGO முற்போக்கு கோஷ்டிகள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள்.
சென்ற வாரம்வரை தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்போக்கு பேசிய இவர்கள் நாக்கு இப்போது
தமிழர்களை அழித்த தம்மவர்களைக்காக்க முற்போக்கு பேசுகிறது, அதாவது நீ அங்காலை அடி, நான் இங்கால நடிக்கிறன், இதெல்லாம் எமக்கு புரியாமல் இல்லை.
ஊடகச் செய்திகளில் கூட இதற்குக் காரணமான அமைப்பின் பெயர், பின்னணி எதுவும் சொல்லப்படுவதில்லை. அவர்கள் பிடிபட்டார்கள், இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் இப்படித் தான் செய்திகள் போகிறது. ஏனென்று விசாரித்துப் பார்த்தால் ஊடகங்களின் விளம்பர அனுசரணையாளர்களாக சோனகர்களே அதிகம் இருக்கிறார்கள், அமைப்புகளின் பெயர்களைச் சொன்னால் விளம்பரங்களை நிறுத்திவிடுவதாக முதலாளிகள் சொல்வதாலும், இஸ்லாமியர் என்றோ அது சார்ந்த அமைப்பென்றோ சொன்னால் அரச விளம்பரங்களை நிறுத்துவேன் என வர்த்தக அமைச்சர் சொல்லி இருப்பதாலும்,
அந்தக்காலத்தில் பெண்கள் புருசனை பெயர் சொல்லாமல் எங்கடை அவர் என்று சொல்வது போலவே ஊடகங்களும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று சொல்லாமல் அவர், இவரென்றே குறிப்பிடுகிறது.
தங்களைத் தமிழராய் உணரும் எந்த ஓர் இஸ்லாமிய மதத்தவருக்கும் என் பதிவுகள் கோபம் தராது, தம்மை மதரீதியாக உணருகின்றவரெனின் மூக்கில் கோபம் வரலாம். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.
தவிரவும் சோனகரோடு சேர்ந்து தமிழர்களை அழித்த சிங்கள பேரினவாதம் இப்போது எம்மைக் காட்டி சோனகரை அழிக்கப் போகிறதென்ற கதையெல்லாம் குழந்தைக்கும் தெரியும் ஆதலால் அது குறித்து இலவச ஆலோசனைகள் இங்கு வரவேற்கப்படவில்லை ;)
- திரு திருக்குமரன்-

.jpeg
)

கருத்துகள் இல்லை