திருகோணமலையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு ஒருவர் கைது!!

திருகோணமலை  இரக்ககண்டியில் பெருந்தொகையான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலும் வீட்டின் நிலத்தடியிலும் பாரியளவிலான வெடிப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, Water jell 8 inch – 39,  Water jell 5 inch & 6 inch – 25, டெட்டனேட்டர்கள்-215, Safety fuse – 94 என்பன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.