வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி!

வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி.
பெறுமதிமிக்க பரிசல்களுடன் தரமான கட்டுரை கவிதைகள் நூலாக்கம் செய்யப்படும்.
30.04.2019இற்கு முன்னர் நேரிலோ மேற்குறித்த தபால் மின்னஞ்சல் முகவரிகளிற்கோ அனுப்பி வைக்கவும்.

(க.பொ. உயர்தர, பல்கலைக்கழக, தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் கட்டுரை கவிதைகளை எழுதி அனுப்ப முடியும்.)
-பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.-

No comments

Powered by Blogger.