வவுனியாவில் எழுகை அமைப்பினால்மாணவர்களுக்கு மிதிவண்டி!!

வவுனியா வடக்குப் பகுதிக்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்கும் ஐந்து மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
சுவிஸ் எழுகை அமைப்பினால் வழங்கப்பட்ட சைக்கிள்களை, வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் மாணவர்களிடம் கையளித்தார்.வவுனியா வடக்குக்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் நீண்டதூரம் நடந்து சென்று கற்றலைத்தொடரும் ஐந்து மாணவர்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வவுனியா வடக்குப்பிரதேச செயலகத்தில் இன்று (புதன்கிழமை)  நடைபெற்றதுடன் வவுனியா வடக்குப்பிரதேச செயலாளர், மயூரசர்மா,தவபாலன் தாயகச் செயற்பாட்டாளர்கள் திரு.கேசவன் ஐயா மற்றும் திரு.கோ.ரூபகாந் ஆகியோர் கலந்துகொண்டனர். 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Powered by Blogger.