பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது!
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை