விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி மறுப்பு!!

கொழும்பிலும் நாட்டின் பல இடங்களிலும் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களையடுத்து வெளிநாட்டிற்குச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கட்டுநாயக்க விமான நிலையதில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.