விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன்!!

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தயாரிப்பில் உருவாகவுள்ள தியாகம் படத்தில், நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


ஸ்ருதிஹாசன், தனது இசை ஆல்பத்தினை உருவாக்குவதற்காக லண்டனில் தங்கியுள்ளார். இந்நிலையில் அப்பணிகளை நிறைவு செய்துகொண்டு இந்தியா வந்ததும் குறித்த படத்தின், படப்பிடிப்பில் கலந்துகொள்வாரெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை நடிகர்களான ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோரை வைத்து புறம்போக்கு என்ற பொதுவுடமை படத்தை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.