மலேசியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்!!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குல்களின் பின்னர் மலேசியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக வெளிநாட்டு தூதரங்கள் மற்றும் சமய வழிபாட்டு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதி காவல்துறைமா அதிபர் அப்துல் ஹமீத் பதுர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.