ஆப்பிள் நிறுவனத்தின் புதிய IPhone XR 2019 வடிவமைப்பு !!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய IPhone XR 2019 அம்சங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வடிவமைப்பு கசிந்ததுள்ளது.


அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய IPhone XR 2019  Dual primary camera வழங்கப்பட்டுள்ளது. புதிய IPhone XR 2019 வடிவமைப்பின்  பின்புறம் பெரிய சதுரத்தினுள் செங்குத்தாக பொருத்தப்பட்ட Dual primary camera , LeT Flash உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றது.

எனினும் 2019 IPhone இல் நாட்ச் அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகின்றது. அந்த வகையில் புதிய ஐபோனும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போன்ற நாட்ச் கொண்டிருக்கும்.

புதிய IPhone XR 2019 வடிவமைப்பில் Apple A13 Processor வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் மேம்பட்ட Phase id தொழில்நுட்பம் வழங்கப்பட்டு, முன்புறம் Debt camera System இல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர IPhone XS மற்றும் IPhone XS Max வடிவமைப்பின் மூன்று primary camera அமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

2019 ஐபோன்களில் முன்புறம் 12 எம்.பி. செல்ஃபி camera வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன்களில் 7 எம்.பி. camera வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.