நிலச்சுரங்கத்தினுள் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள்!

பதுளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்திருக்கிறார்கள்.


பின் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் உட்பட அவ்வீட்டிலிருந்து இருவருடன் 5பேரை இன்று இராணுவத்தினர் கைது செய்துள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.