சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது!!
திருகோணமலை - குச்சவெளி, திரியாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
42 வயது உடைய நிலாவெளி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குச்சவெளி - கும்புறுப்பிட்டி பகுதியில் 9 கசிப்பு போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சந்தேகநபர்கள் கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 38 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்து உள்ளதாகவும், எதிர்வரும் 15ஆம் திகதி குச்சவெளி நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை