ஊருக்கே ஐஸ்க்ரீம் விநியோகம் செய்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

தெலுங்கு சினிமா உலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் இதுவரை அங்கு வெளியான அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என இரு படங்களும் பயங்கர ஹிட்.


கோலிவுட்டிலும் பரவலான ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ள இவரது நடிப்பில் விரைவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்துள்ள டியர் காம்ரெட் படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர்(9ஆம் தேதி) சென்ற தனது பிறந்தநாளிற்காக 7 நகரங்களுக்கு 9 லாரிகள் மூலமாக ஐஸ்க்ரீம் விநியோகம் செய்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.