விஜய்யுடன் கைக்கோர்க்கும் இசையமைப்பாளர்!!
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோ. இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
இப்படம் முடிந்து நாம் முன்பே சொன்னது போல் விஜய் அடுத்து ஒரு இளம் இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த இயக்குனர் யார் என்று தெரியவில்லை, ஆனால், அப்படத்தின் இசையமைப்பாளர் பெரும்பாலும் அனிருத் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.
அனிருத் இதற்கு முன்பு விஜய்யுடன் கத்தி படத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை