பாடசாலையொன்றில் கைப்பற்றப்பட்ட ஏராளமான கருவிகள்!!
பாணந்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலிருந்து ஒரு தொகை அலைபேசிகளும் மேலும் சில கருவிகளும் மீட்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி 24 அலைபேசிகளும், குரல் பதிவு கருவிகள் இரண்டும் மற்றும் கடிகாரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை