இரும்புத்திரை 2 திரைப்படத்தில் இணைகிறார் பிரபல நடிகை!!

ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் ‘இரும்புத்திரை 2’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.


கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்புகிடைத்தது.

இதையடுத்து ‘இரும்புத்திரை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றதுடன் பட வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இதில் நடிகர், நடிகை தேர்வு நடந்து வந்த நிலையில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவுக்கு  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்ட போது, அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.