அதிக வசூலில் மகரிஷி!!

மகேஷ்பாபு நடிப்பில் கடந்த வாரம் மகரிஷி படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.


படம் வெளிவந்த 5 நாட்களில் ரூ 110 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது, அது மட்டுமின்றி இப்படம் தமிழகத்திலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

ஆம், மகரிஷி தமிழகத்தில் மட்டுமே ரூ 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், எப்படியும் இப்படம் முழு ஓட்டத்தில் ரூ 4 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.